Monday, February 22, 2021

நாளை முதல் மீண்டும் பணிக்கு திரும்புகிறார் -சுகாதார அமைச்சர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி ஐ.டி.ச் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தற்போது குணமடைந்துள்ள நிலையில் நாளை முதல்(23) மீண்டும் அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!