Sunday, February 28, 2021

ஜூன் மாதம் மாகாண சபைத் தேர்தல்??

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மாகாண சபைத் தேர்தலை ஜூன் மாதம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இதுதொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் புதன்கிழமை மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களிடையே நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!