அண்மையில் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு இடையிலான தொடருக்கான, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த சமிந்த வாஸ் சில மணி நேரங்களுக்கு முன்பாக பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.Monday, February 22, 2021
