கொரோனா வைரஸ் அவசர, நெருக்கடி நிலைமை என்ற செயற்றிட்டத்தின் கீழ் பீஜிங்கை தளமாகக் கொண்ட ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் அடிப்படையில் அண்மையில் நடைபெற்ற பீஜிங்கில் AIIB துணைத் தலைவர் டிஜே பாண்டியனுடன் இலங்கையின் தூதுவர் பாலித்த கொஹேனாவுக்கும் நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Sunday, February 28, 2021
