Monday, February 1, 2021

புலமைப்பரிசில் பெறுபேறுகளுக்கு அமைய மாணவர்களை பாடசாலைகளுக்குஉள்ளீர்க்கும் நடவடிக்கை ஒத்திவைப்பு.



2020ஆம் ஆண்டு,ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுர்களுக்கு அமைய பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்க்கும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதத்துக்கு இந்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!