Monday, February 1, 2021

சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் அனைத்து படையினருக்கும் பிசிஆர் பரிசோதனை.


73வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் அனைத்து படையினரும் பிசிஆர் அல்லது ரபிட் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இப் பரிசோதனை அறிக்கைகள் ஒழுங்காக இருந்தால் மட்டுமே படையினர் அணி வகுப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!