Monday, February 15, 2021

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை ஆரம்பம்!

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை (16) ஆரம்பமாகவுள்ளதாக கொவிட் - 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலருக்கும் கொழும்பில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் வைத்தே இந்த தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!