Wednesday, February 17, 2021

இன்று மாத்திரம் 13 பேர் உயிரைப் பறித்தது கொரோனா!

 

நாட்டில் இன்று அதிகளவான கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. அந்த வகையில் இன்று மாத்திரம் 13 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனரென அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 422 ஆக அதிகரித்துள்ளது.
 
இன்று மரணித்தவர்களில் 7 பேர் களுத்துறை மாவட்டத்தையும் 4 பேர் மத்திய மாகாணத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!