Monday, February 8, 2021

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச்  சம்பளமாக 900 ரூபாயையும் பட்ஜெட்டரி சம்பளமாக 100 ரூபாயையும் வழங்குவதற்கு சம்பள நிர்ணய சபை தீர்மானித்துள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!