Wednesday, February 24, 2021

இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டை ஐ.நா நிராகரிக்க வேண்டும் - அமைச்சர் தினேஷ் குணவர்தன



இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரிக்குமாறு .நா உறுப்பு நாடுகளிடம் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.

 

.நா மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடரில், காணொளி மூலம் நேற்று(23) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.

 

அத்துடன் இலங்கை மீதான குற்றச்சாட்டுகளையும் நீக்கிக்கொள்ளுமாறும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!