Wednesday, January 20, 2021

ஹட்டன் பகுதி பாடசாலை ஒன்றில் ஆசிரியை உட்பட நான்கு மாணவர்களுக்கு கொரோனா தொற்று!



ஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவர் உட்பட நான்கு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே பாடசாலையைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு ஏற்கனவே தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில்,அம்மாணவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களில் குறித்த ஐவருக்கு இன்று வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!