இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அங்கொட டிப்போவில் பணிபுரியும் 2 சாரதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து 19 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக தெரிவித்துள்ளார்.