Tuesday, January 19, 2021

மேல் மாகாணத்தை விட்டு வெளியேற முற்பட்ட 103 பேருக்கு கொரோனா!

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21ம் திகதி முதல் இதுவரை மேல் மாகாணத்திலிருந்து வெளியேற முற்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனையில் 103 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்தார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!