Tuesday, January 26, 2021

சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

www.doenets.lk என்ற இணையதளத்தில் பிரவேசித்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை 0112785633,
0112785662 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!