Saturday, January 30, 2021

ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்படுவது கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் HD தரத்துடன் இணையத்துக்கு வந்துவிடுவது வழக்கமான ஒன்று.

அந்த வரிசையில் விஜய்,விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் 12 மணிக்கு ஓடிடியில் வெளியாகி 12.01க்கு இணையத்துக்கு வந்துள்ளது.

இதனை திருட்டுத்தனமாக வெளியிடுவோர் விளம்பரமும் செய்து வருகின்றார்கள்.இந்த நடைமுறையை கட்டுப்படுத்த வேண்டும் என தயாரிப்பாளர்கள் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றார்கள்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!