மத்திய மாகாணத்தில் இதுவரையில் 2618 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாகவும் குறிப்பாக நுவரெலியா கண்டி மாத்தளை பிரதேசத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரையில் இன்று (12) புதிதாக 34 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவற்றில் கண்டி மாவட்டத்திலேயே 1000 இற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.நுவரெலியாவில் 655 மாத்தளையில் 243 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.