Monday, January 18, 2021

இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்தவிற்கும் கொரோனா!

இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்தவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட துரித ஆன்டிஜன் பரிசோதனை ஊடாக அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!