வலப்பனை பிரதேசத்தை அண்மித்த பகுதியில் சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை மூன்று முப்பது மணி அளவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது சரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்