covid-19 இரண்டாவது அலை ஏற்பட்டதன் பின்னர் 100க்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று(22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வைத்தியர் ஹரித அலுத்கே இதனைத் தெரிவித்துள்ளார். இதுவரையில் 40 இற்கும் அதிகமான வைத்தியர்கள் தொடர்ந்து சிகிச்சைகளில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.