Monday, December 28, 2020

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் காலமானார்.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரிமா பேகம் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

சிறு வயதிலேயே தந்தை இறந்துவிட்டதால் பெரும்பாலும் தாயின் அரவணைப்பிலேயே ஏ ஆர் ரகுமான் வளர்ந்தார்

ஏ ஆர் ரஹ்மானின் இசை பயணத்திலும் அவரது தாயார் கரிமா பகம் முக்கிய பங்கு வகித்தார். தனது தாயார் துணிச்சலானவர் என ஏ ஆர் ரஹ்மான் பல்வேறு பேட்டிகளில் தெரிவித்துள்ளார்

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!