நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஹைதராபாத்தில் நடந்து வந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா அறிகுறி இல்லை என்றாலும் அவர் சென்னைக்கு திரும்புகிறார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.