Sunday, December 13, 2020

கொழும்பு தேசிய வைத்தியசாலை ஊழியர்களில் இதுவரை 50 பேருக்கு கொரோனா தொற்று!

 

கொழும்பு தேசிய வைத்தியசாலை ஊழியர்களில் இதுவரை 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

அத்துடன் கடந்த நவம்பர் மாதம் தொடக்கம் இதுவரையில் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்தோரிடையே மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலம் 580 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!