கொம்பனித்தெரு
ஹீனுபிட்டிய கிராம சேவகர் பிரிவு,கருவாத்தோட்டம் ஹெட்டேவத்த, வெள்ளவத்தை கோகில வீதி ஆகிய பகுதிகள்
நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டவுள்ளன.
இதேவேளை
ப்ளூமெண்டல் பொலிஸ் பிரிவு,வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவின் விஜயபுரம் கிராம சேவகர் பிரிவு ஆகிய பகுதிகள் நாளை
காலை 5 மணியிலிருந்து தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளன.
வத்தளை
பொலிஸ் பிரிவில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள கிராம சேவகர்
பிரிவைத் தவிர ஏனைய பிரிவுகளில்
அமுல்படுத்தப்பட்டிருந்த
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை காலை 5 மணி
முதல் நீக்கப்படும்.
கெரவலப்பிட்டிய
கிராம சேவகர் பிரிவு,
ஹேகித்த
கிராம சேவகர் பிரிவு,
குருந்துஹேன
கிராம சேவகர் பிரிவு,
எவரிவத்த
கிராம சேவகர் பிரிவு,
வெலிக்கடமுல்ல
கிராம சேவகர் பிரிவு.