Sunday, December 13, 2020

போகம்பர சிறைச்சாலையில் 23 பெண் கைதிகளுக்கு கொரோனா தொற்று!

 


போகம்பர சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 23 பெண் கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

மேற்படி சிறைச்சாலையில் கந்தகாட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட 663 கைதிகள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலம் 23 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!