Friday, December 4, 2020

கண்டி நகர எல்லைக்குள் அனைத்து பாடசாலைகளையும் தொடர்ந்து மூட தீர்மானம்!

 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கண்டி நகர எல்லைக்குள் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் தொடர்ந்து மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!