Thursday, December 3, 2020

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை அடுத்த வருடம் மார்ச் மாதம் வெளியிட திட்டம்!

 


தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை அடுத்த வருடம் மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

 

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!