Thursday, December 17, 2020

அதிகபட்சமாக 50 பேருடன் நத்தார் திருப்பலி ஒப்புக்கொடுக்க அனுமதி!



தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள தேவாலயங்களில் அதிகபட்சமாக 50 பேருடன் நத்தார் திருப்பலி ஒப்புக்கொடுக்க அனுமதிக்கப்படுவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இன்று (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!