Tuesday, December 22, 2020

கொரோனா தொற்றால் மேலும் ஐவர் பலி!

கொரோனா தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனரென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது.

வெலிக்கடை சிறை கைதியான 68 வயதுடைய நபரும்,கொழும்பு 15 சேர்ந்த ஆண் ஒருவரும்,தர்காநகர் பகுதியைச் சேர்ந்த 77 வயது உடைய ஆண் ஒருவரும், மக்கொன பகுதியைச் சேர்ந்த 63 வயது உடைய பெண்ணும்,கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயது உடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!