மேலதிக வகுப்புக்களுக்கு அனுமதியளிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்..மேலதிக வகுப்புக்களை ஆரம்பிக்க அனுமதி அளிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

ஜனவரி 25ஆம் திகதியளவில் அது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என இன்று(21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார.