Tuesday, December 15, 2020

கொழும்பு உயர் நீதிமன்ற கட்டிடத்தில் தீ விபத்து.

கொழும்பு, புதுக்கடை பகுதியில் உள்ள உயர் நீதிமன்ற கட்டிடத்தில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக ஒன்பது தீயமைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!