நேற்றிரவு பிசிஆர் முடிவுகளின்படி பொகவந்தலாவையில் 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதன்படி பொகவந்தலாவை ஆரியபுரம் பகுதியில் மூவருக்கும், டியன்சின் பகுதியில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொகவந்தலாவை பகுதியில் இதுவரையில் மொத்தமாக 26 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Whatsapp Button works on Mobile Device only
உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!