Sunday, December 13, 2020

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஜனவரி தொடக்கம் 1000 ரூபாய் - இராஜாங்க அமைச்சர் ஜுவன் தொண்டமான்.

 


மலையகப் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஜனவரி மாதம் 1000 ரூபாய் சம்பளம் கிடைக்கும் என தாம் நம்புவதாக தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

 

1000 ரூபா சம்பளத்தை ஜனவரி தொடக்கம் பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியளித்துள்ளனர், என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!