Friday, December 4, 2020

கண்டி-போகம்பறை பகுதியில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து அப்பகுதி மூடப்பட்டுள்ளது.



கண்டி-போகம்பறை பகுதியில் 12 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் நேற்று(03) இனங்காணப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி இன்று(04) மூடப்பட்டுள்ளது.

மத்திய மாகாண ஆளுநர் காரியாலயத்தில் இன்று(04) இடம்பெற்ற கொரோனா வைரஸ் ஒழிப்புக்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த 50 பேருக்கு பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுளளன.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!