க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளது. புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும்.கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை திட்டமிட்ட திகதிகளில் நடத்த முடியாது என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புதிய திகதியானது பரிட்சைக்கு ஆறு வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.