Monday, December 21, 2020

பாடசாலைகளை ஆரம்பிக்கும் தினம் தொடர்பான விசேட அறிவித்தல்!

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதிகளிலும் உள்ள பாடசாலைகள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


பாலர் பாடசாலைகள் மற்றும் ஒன்று முதல் ஐந்தாம் தரம் வரையான வகுப்புகள தவிர்ந்த ஏனைய வகுப்புகளுக்காகவே இவ்வாறு பாடசாலைகள் திறக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!