Tuesday, December 15, 2020

பஸ்களில் நின்று கொண்டு பயணிக்க தடை!

 

பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும்போது,பஸ்களில் எந்த ஒரு பயணியும் நின்றுகொண்டு
 பயணிக்க முடியாது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பஸ்களில் ஆசனங்களுக்கு ஏற்ப மாத்திரம் பயணிகளை ஏற்றி செல்ல முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதார பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன,பொலிஸ்மா அதிபருக்கு விசேட அறிவுறுத்தல் பத்திரம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!