இலங்கையில் கொரோனா தொற்றினால் இன்று (15) மேலும் 05 பேர் இறந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு - 15 ஐ சேர்ந்த 39 வயதுடைய ஆண்
கொழும்பு - 13 ஐ சேர்ந்த 54 வயதுடைய ஆண்
கொழும்பு - 12 ஐ சேர்ந்த 88 வயதுடைய ஆண்
கொழும்பு - 13 ஐ சேர்ந்த 88 வயதுடைய ஆண்
கொழும்பு - 08 ஐ சேர்ந்த 79 வயதுடைய ஆண்
கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.