அவர் தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து றாகமை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், அவருக்கு நீண்டகாலமாக புற்றுநோய் காணப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா மரணம் 41ஆக பதிவாகியுள்ளது.