இலங்கையில் 22வது மரணம் பதிவானது!!

 கொரோனா தொற்றால் பாணந்துறை வெகட பகுதியை  சேர்ந்த 27 வயதான நபரே இவ்வாறு மரணித்துள்ளார்.

இவர் தற்கொலை செய்து கொண்டார் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்தது. இருப்பினும் பிரேத பரிசோதனையின் போதே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது தெரியவந்துள்ளது.