கொரோனா தொற்றால் 21வது மரணம் பதிவாகியுள்ளது..

 வெலிசறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மஹர பிரதேசத்தை சேர்ந்த 40  வயதான ஆண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.