ஹட்டன் மற்றும் மஸ்கெலிய பகுதிகளில் தொற்றுக்குள்ளானவர்கள் தற்போது தனிமைப்படுத்தல் நிலையங்களில்

ஹட்டன் மற்றும் மஸ்கெலியா ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மூவரும் மாத்தறை கந்துருப்பிட்டிய தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு இன்று(5) அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி நபர்களின் குடும்பத்தினர் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் அவர்களது வீடுகளிலேயே தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.