கொரோனா தொற்றினால் மேலும் ஐந்து மரணங்கள் பதிவாகின.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 அதன் அடிப்படையில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது, பெண்கள் மூவரும் ஆண்கள் இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.