பல் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று..!

பேருவளை வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் மற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


 வைத்தியசாலையின் பல் வைத்தியர் ஒருவரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் இதுவரை 3195 கொரோனா தொற்றாளர்கள்  இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.