கைத்தொழில் அமைச்சின் சேவைகளுக்காக துரித தொலைபேசி இலக்கங்கள்.

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் கைத்தொழில் துறையை சார்ந்தவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கு கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


இதற்கமைவாக கைத்தொழில் துறையில் ஈடுபடுவோரின் பிரச்சினைகளை முன்வைப்பதற்கு துரித தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் இதற்காக பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக கைத்தொழில் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையினை படத்தில் காணலாம்.