"மிஸ் இந்தியா" படத்துக்காக உடல் எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ்

"மிஸ் இந்தியா" எனும் திரைப்படத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைத்ததாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைபபடங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ்.

நடிகை கீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த நிலையில் தனது உடல் எடையை குறைத்தது குறித்து கூறியுள்ளார்.

 மிஸ் இந்தியா திரைப்படத்தின் கதாபாத்திரத்திற்காக மிகப்பெரிய அளவில் உடல் எடையை குறைத்ததாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.இயக்குநர் நரேந்திரநாத் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ளது மிஸ் இந்தியா திரைப்படம்.