இலங்கையில்
கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளது.
Wednesday, November 25, 2020

Whatsapp Button works on Mobile Device only