Sunday, November 29, 2020

தம்புள்ளை கல்வி வலயத்திற்குட்பட்ட சகல பாடசாலைகளும் மூடப்படுகிறது.

தம்புள்ளை கல்வி வலயத்திற்குட்பட்ட சகல பாடசாலைகளிலும் நாளை 30 முதல் ஒரு வார காலத்துக்கு மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தம்புள்ளை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை மாநகர மேயர் தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!