கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் ஒருவாரத்திற்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் இதனை தெரிவித்துள்ளார்.
அதேபோல் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் ஒருவாரத்திற்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Whatsapp Button works on Mobile Device only