நாளை முதல் விசேட அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பம்!

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் நாளை முதல் விசேட அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக 
011-3422 558 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுக்குமாறு தெரிவிக்கப்படுகின்றது.