Wednesday, November 25, 2020

கண்டி நகரிலுள்ள பாடசாலைகளுக்கு நாளை தொடக்கம் விடுமுறை!

 


கண்டி நகர எல்லைப் பகுதிக்குள் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை(26) தொடக்கம் அடுத்த மாதம் 4ஆம் திகதி வரை விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார்.

 கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!